உறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது கே பி டி வாழைக்காய் மண்டி, கிருஷ்ணா மோட்டார்ஸ் தீபா அவர்களின் சார்பாகவும் மற்றும் அபிராமி பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்