Free Spoken English Class to Govt. School Students
அபிராமி பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளையும் ரோட்டரி சங்கம் ஜம்புகேஸ்வரர் சங்கமும் இணைந்து அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் இலவசமாக சோமரசம்பேட்டையில் தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்